சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பவுலில் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 2
ஒரு மிக்சிங் பவுலில் ஒரு கப் வெள்ளை அவலை எடுத்துக்கொண்டு கொதிக்க வைத்த தண்ணீரை தேவையான அளவு அதாவது சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். இப்போது அவல் மிருதுவாக ஆகி இருக்கும். (தேவையான அளவு தண்ணீர் மட்டுமே உபயோகிக்கவும் அதிக தண்ணீரை சேர்க்கக்கூடாது)
- 3
ஒரு கடாயில் நெய்யும், நல்லெண்ணெயும் விட்டு நன்கு காய விடவும்
- 4
கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து நன்கு பொரிய விடவும்
- 5
பிறகு முந்திரி பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுத்த பிறகு அவலை சேர்க்கவும்
- 6
இப்போது நன்கு ஒரு சேர கிளறி அடுப்பை அணைக்கவும். கார அவல் மிகவும் ருசியான ஒரு ரெசிபி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அவல் வெண்பொங்கல்(aval venpongal recipe in tamil)
#SA - சரஸ்வதி பூஜை 🌷நவராத்திரியின் போது 10 நாளும் ஒவொரு பிரசாதம் செய்து பூஜைக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.. எங்கள் வீட்டு பூஜைக்கு நான் செய்த நைவேத்தியம் "அவல் வெண்பொங்கல்" உங்களுடன் பகிர்ந்துள்ளேன்..... #choosetocook Nalini Shankar -
மிளகு அவல்
#colour3-white...மிளகு சீரகம் முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்து செய்த ஆரோக்கியமான சுவையான மிளகு அவல் செய்முறை... Nalini Shankar -
-
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது . Shyamala Senthil -
-
-
-
அவல் பாயாசம்
#kjகண்ணனுக்குப் பிடித்த அவலில் செய்த பாயாசம் கிருஷ்ண ஜெயந்தி அன்றைக்கு ஸ்பெஷல் ரெசிபி. Nalini Shanmugam -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15243192
கமெண்ட்