சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீன் சுத்தம் செய்து கழுவி அதில் கொஞ்சம் மசாலா சேர்த்து நன்கு 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் காய்ந்ததும் அதில் வருத்து எடுத்து கொள்ளவும்
- 3
வருத்த பிறகு அதை நன்றாக ஆறிய பிறகு மிக்சி ஜாரில் போட்டு அதில் மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 5
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு அதில் மீன் போட்டு பொரித்து எடுக்கவும்
- 6
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 7
அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 8
நல்ல வதக்கிய பிறகு அதில் கஸ்தூரி மேத்தி சேர்த்து கொள்ளவும்
- 9
அதில் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 10
பிறகு புளி கரைசல் ஊற்றவும். பிறகு அதில் மிக்சி ஜாரில் தண்ணீர் ஊற்றி அலசி அதில் சேர்க்கவும் நன்றாக கொதிக்க விடனும்
- 11
தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். அதில் பொரித்து வைத்துள்ள மீனை அதில் சேர்க்கவும் பிறகு அதை மூடி வைக்கவும்
- 12
ஒரு 5 நிமிடம் கழித்து அதை திறந்து பிரட்டி போடவும் திரும்பவும் அதை மூடி வைக்கவும் 5 நிமிடம்
- 13
அதில் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விடவும்
- 14
அதில் கொஞ்சம் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
- 15
சுவையான மீன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கன்னியாகுமாரி ஸ்டைல் அரைச்சு வெச்ச மீன் குழம்பு
#vattaramweek4பொதுவாக மீன் குழம்பு தமிழ் நாட்டின் மிகவும் பிரபலமான உணவுப் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பது ...அதுவும் கன்னியாகுமரியில் சமைக்கும் மீன் குழம்பிற்கு தனி பக்குவம் உண்டு...வாங்க சுவைக்கலாம்.... Sowmya -
-
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu
It's very simple and traditional recipe of us. Tamil Masala Dabba -
-
-
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
-
-
-
More Recipes
கமெண்ட்