வாழைத்தண்டு சிப்ஸ்

Guru Kalai
Guru Kalai @cook_24931712

#banana
வாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

வாழைத்தண்டு சிப்ஸ்

#banana
வாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
3 பரிமாறுவது
  1. 2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  2. 1 டேபிள்ஸ்பூன் மைதா
  3. 1கப் வாழைத்தண்டு
  4. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. தேவையான அளவு உப்பு
  7. 1 கொத்து கறிவேப்பிலை
  8. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள்ஸ்பூன் மைதா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து

  2. 2

    பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை

  3. 3

    பிறகு நீள நீளமாக நறுக்கி வைத்த வாழைத்தண்டை தண்ணீர் இல்லாமல் பிழிந்து கலந்த மாவில் சேர்த்து பிசறி வைக்கவும்

  4. 4

    கலந்து வைத்த வாழைத்தண்டு மசாலாவை பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின்பு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் ஊற வைத்த வாழைத்தண்டு சேர்த்து பொரிக்கவும்

  5. 5

    நன்றாக பொன்னிறமாக வரும் வரை நன்றாக பொரித்தெடுக்கவும் அதே எண்ணெயில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும் இரண்டையும் கலந்து பரிமாறவும்

  6. 6

    சுவையான வாழைத்தண்டு சிப்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes