சேனைமீன் குழம்பு(veg)கேரளாமீன் குழம்புஸ்டைல்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
3 பேர்கள்
  1. 1 கப் சேனைகிழங்குகட்பண்ணியது
  2. 4சின்ன வெங்காயம்
  3. 1தக்காளி
  4. அரைகப்தேங்காய்அரைத்தது
  5. 4வரமிளகாய்
  6. 2ஸ்பூன்சீரகம்
  7. அரை கப்கொடம்புளிசாறு
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய்
  10. தேவையான அளவுதாளிக்க- கடுகு,உளுந்தம்பருப்பு, வெந்தயம்

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில்சேனைதக்காளி, வெங்காயம் கட் பண்ணிக்கொள்ளவும்.கொடம்புளிகரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    தேங்காய் அரைத்துவைத்துக்கொள்ளவும்.வரமிளகாய்அரைத்தது,சீரகப்பொடிரெடி பண்ணிக்கொள்ளவும்.

  3. 3

    குக்கரைஅடுப்பில்வைத்துஎண்ணெய்விட்டுகடுகு,உளுந்தம்பருப்பு, வெந்தயம்தாளித்துபின்சேனையை நன்றாகவதக்கி பின் தக்காளி,வத்தல்அரைத்தது,தேங்காய், சீரகப்பொடி,கொடம்புளிகரைத்தது,உப்புசேர்த்து தேவையானால்தண்ணீர் விடவும்.புளி தண்ணீரேபோதுமானது.குக்கரை மூடி2விசில்வந்ததும் இறக்கவும்.கேரளாவில்மீன் குழம்புக்கு கொடம்புளி,தேங்காய்சேர்ப்பார்கள்அந்தஸ்டைலில்சேனைகிழங்குகுழம்புசுவையாகஇருந்தது.அடுத்துநம் ஊர்ஸ்பெசல்ஒரிஜினல்மீன் குழம்பு பார்க்கலாம்(அடுத்தரெசிபியில்)

  4. 4

    சேனையை வதக்கிகுழம்புவைப்பதால்குழம்பு மீன்மணத்துடன் இருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes