வாழை இலை பொரித்த பரோட்டா

Shanthi @Shanthi007
#banana வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.
வாழை இலை பொரித்த பரோட்டா
#banana வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு பிசைந்து கொள்ளவும். 30 நிமிடங்கள் ஊறவைத்து பரோட்டா செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
தவாவில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.அதை வாழையிலையில் வைத்து அதன் மேல் சிக்கன் சால்னாவை ஊற்றி அதன் மேல் இன்னொன்று பரோட்டாவை வைத்து பார்சல் கட்டுவது போல் கட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி 20 நிமிடங்கள் புரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
- 3
சுவையான ஆரோக்கியமான வாழை இலை பொரித்த பரோட்டா ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
வாழை இலை ரொட்டி
நமது அட்மின் பார்வதி அவர்கள் நேரடி ஒளிபரப்பில் செய்து காட்டிய வாழை இலை ரொட்டி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் sobi dhana -
வாழை இலை இட்லி
#bananaநம் பாரம்பர்யத்தோடு நெருங்கியத் தொடர்புடையது.. வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும். muthu meena -
-
-
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar -
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
பொரித்த பாஸ்தா (Poritha Pasta recipe in Tamil)
* பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.* கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்குத்தீனியை விட வீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
-
வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை
#bananaவாழை தண்டு கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் சேர்க்கலாம் ஒரு வித்தியாசமான இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை வடைகளை குழந்தை முதல் முதியவர்கள் வரை சாப்பிடலாம். வாழை, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. Lakshmi Sridharan Ph D -
-
பன் பரோட்டா & M. T. சால்னா / Bun poratto & Empty salna reciep in tamil
#veg மதுரையில் சிறந்த உணவு. செய்வது மிகவும் எளிது. சுவை அதிகம். Shanthi -
நூடுல்ஸ் பொட்டல பரோட்டா (Noodles Pottala Parotta recipe in tamil)
மாதம்தோறும் வாங்கும் மளிகை பொருள்களில் நூடுல்ஸ் வாங்காமல் இருந்ததே இல்லை. இந்த கொரோன காலத்திலும் என் வீட்டில் கிச்சன் அறையில் நூடுல்ஸ் பாக்கெட் தான் அதிகமாக அடுக்கி வைத்து இருந்தேன். பொதுவாக நூடுல்சை இரண்டு நிமிடத்தில் செய்து முடித்து விடுவார்கள், அப்படி இல்லாமல் இந்த பொட்டல பரோட்டாவில் நூடுல்சை ஸ்டாப் செய்து ஒரு வித்தியாசமான ரெசிபியை கீழே பதிவு செய்துள்ளேன். #noodles Sakarasaathamum_vadakarium -
-
-
-
மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா
#lockdown#bookஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது சாத்தியம் இல்லாதவை. இன்றைக்கு வீட்டியிலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்த மதுரை முட்டை/கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம். Aparna Raja -
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
-
பரோட்டா / parotta recipe in tamil
#milk , #chefdeenaவீட்டில் பரோட்டா செய்து சாப்பிட ஆசையாக இருந்தது.அதனால் எப்போதும் வீட்டில் பரோட்டா செய்தால் விசிறி மடிப்பு அல்லது கத்தியால் கீறி ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்வோம். செஃப் தீனா அவர்களின் யூடியூப் சேனலில் கடைகளில் செய்வது போல புரோட்டா அடித்து செய்வது எப்படி என்று பார்த்தேன். ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். அவர் கூறியபோது ஏழு எட்டு முறை செய்ய செய்ய கடைகளில் செய்வது போல நன்றாக வரும் என்று சொன்னார். ஆனால் முதல் முறையே ஓரளவுக்கு நன்றாக பரோட்டா வீச வந்தது. இன்னும் நான்கைந்து முறை செய்து பார்த்தால் மிகவும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இனி வீட்டிலேயே ஈசியாக கடை பரோட்டாவை போல செய்து சாப்பிடலாம். மிகவும் நன்றி செஃப் தீனா அவர்களே.🙏👍♥️ Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15257689
கமெண்ட்