பெப்பர் வாழைக்காய் மீன் வருவல்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை இரண்டாக நறுக்கி அதை குறுக்க பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்
- 2
அதே வாணலியில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும் அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 3
வாழைக்காய் முழுவதுமாக வேக விடாமல் அரை பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் அதை வடிகட்டிக் கொள்ளவும்
- 4
மசாலா பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
அரைத்த மசாலாவை வேக வைத்த வாழைக்காய் உடன் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசறிக் கொள்ளவும்
- 6
இப்பொழுது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கொதி வந்ததும் வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விடவும்
- 7
பொன்னிறமாக வெந்ததும் எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது பெப்பர் வாழைக்காய் மீன் வறுவல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
#bananaமுள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2 Sundari Mani -
-
-
-
-
-
-
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
-
-
-
-
-
-
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
-
வாழைக்காய் மீன் வறுவல் #நாட்டு காய்றி உணவுகள்
1.நன்கு முற்றிய வாழைக்காயை தோல் சீவவும்.2.நைசாக அதாவது சிறிது தடிமனாக வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். தண்ணீரில் போடவில்லை என்றால் காய் கருத்துவிடும்.3.இஞ்சியை தோல் சீவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், சோம்பு, பூண்டுப்பல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.4.ஒரு அகன்ற பாத்திரத்தில் இஞ்சி விழுது, தேங்காய் அரைத்தது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஒன்றாக கலக்கவும்.5.வாழைக்காயை தண்ணீர் வடியவிடவும். பிறகு மசாலா இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறவும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.6.ஒரு மணிநேரம் கழித்து ஒரு தவா அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். தவா நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் களை ஒன்று ஒன்றாக போடவும்.7.பிறகு அதற்கு மேல் கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். மூடி போட வேண்டாம். ஏனெனில் அடிபிடிக்கும்.8.சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி கிளறி விடவும். நன்கு, சிவந்து, வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழைக்காய் மீன் வறுவல். சாம்பார், ரசம், சூப் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. Laxmi Kailash -
-
More Recipes
கமெண்ட்