சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதில் அரை டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து
- 2
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்தூள் தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து
- 3
ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும் பிசைந்த வாழைப்பூவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 4
பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஊற வைத்த வாழைப்பூவை சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 5
சுவையான வாழைப்பூ65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைப்பூ 65 (banana flower 65)
#bananaஇது வாழைப் பூவை வைத்து சிக்கன் சில்லி மாதிரி ஆரோக்கியமான சில்லி. இது மழை பெய்யும் பொழுது சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மிகவும் சுலபமாக வாழைப்பூ மற்றும் வீட்டில் இருக்கக் கூடிய மசாலாக்கள் வைத்து செய்யலாம். முருமுரு என்று உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைத்தண்டு சிப்ஸ்
#bananaவாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Guru Kalai -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15262546
கமெண்ட்