வாழைப்பழ பிரெட் கேரமெல் (Banana bread caramel)
சமையல் குறிப்புகள்
- 1
செவ்வாழை பழம், மற்ற எல்லா பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
பின்னர் பழத்தின் தோல் உரித்து மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 3
பிரெட் துண்டுகளை வட்ட வடிவத்தில் குக்கி கட்டர் வைத்து கட் செய்து வைக்கவும். நட்ஸ் தூள் செய்து தயாராக வைக்கவும்.
- 4
பின்னர் தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பட்டர் தேய்த்து, கட் செய்து வைத்துள்ள பிரெட்டுகளை வைத்து டோஸ்ட் செய்யவும்.
- 5
அதன் மேல் சுகர் காரமல் தூவி, கட் செய்து வைத்துள்ள வாழைப் பழத்துண்டுகளை பிரெட் மேல் வைக்கவும்.
- 6
பின்னர் அதன்மேல் தயாராக வைத்துள்ள பட்டை பொடி தூவி, நட்ஸ் சேர்க்கவும்.
- 7
அதன் மேல் கொஞ்சம் தேன்
தூவவும். - 8
ஸ்டவ்வை மிதமான சூட்டில் வைத்து, பின்னர் நட்ஸ் தூவவும்.
- 9
கடைசியாக கராமல், தேன் தூவி,மீதமுள்ள நட்ஸ் தூவி அலங்கரிக்கவும். எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 10
இப்போது மிகவும் சுவையான, கிரிஸ்பியான வாழைப்பழ பிரெட் காரமல் சுவைக்கத்தயார்.
- 11
இந்த வாழைப்பழ பிரெட் காரமல் செய்வது மிகவும் சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.எனவே அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
-
-
-
-
-
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்.. Kanaga Hema😊 -
-
-
வாழைப்பழ பஞ்சாமிர்தம்# GA4 # WEEK 2
#GA4# WEEK 2 Raw bananaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய Healthy Food. Srimathi -
-
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
-
-
ஓட்ஸ் வாழைப்பழ பிஸ்கெட் (Oats vaalaipala biscuit Recipe in Tamil)
#nutriant2 மிகவும் ஆரோக்கியமான சிற்றுண்டி Gayathri Gopinath -
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
-
More Recipes
கமெண்ட் (4)