சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவில் உள்ள இளம் மடலை எடுத்து நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய மடலை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் 1டம்ளர் தண்ணீர் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5நிமிடம் வேக வைக்கவும்.
- 2
பின்னர் மடலை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுந்த பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கி பின் ஆற விடவும்.
- 3
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வேக வைத்த வாழைப்பூ மடல், வதக்கிய பருப்பு, மற்றும் தேங்காய் துருவல், சிறிய துண்டு புளி, சிறிது வெல்லம், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு நைசாகா அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் கலக்கவும். இந்த சட்னி தோசை, இட்லிக்கு ஏற்றது. சுவையும் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சுவை இரண்டும் உண்டு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல். Jayanthi Jayaraman -
-
-
வாழைப்பூ சாதம் (Vaazhaipoo satham recipe in tamil)
#kids-week3வாழைப்பூ மருத்துவ குணம் வாய்ந்தது, பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சுவைக்க உகந்ததாக இருக்கும்.... karunamiracle meracil -
-
வாழைப்பூ தோரன்
#banana... வாழைப்பூ உடல் ஆரோக்கியத்துக்கு எவ்ளவு உகந்தது என்று எல்லோருக்கும் தெரிந்ததே.... அதை வைத்து செய்யும் பொரியல் அல்லது தோரன் மிக சுவையானது... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)