தேங்காய் துவையல்

இது என் அம்மாவின் ரெசிபி.எனது அம்மா,இந்த துவையலை,அம்மியில் நைசாக அரைத்து ரசம் சாதத்திற்கு தருவார்கள்.
இது தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம்,ரசம் சாதம் இவற்றிற்கெல்லாம் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய் துவையல்
இது என் அம்மாவின் ரெசிபி.எனது அம்மா,இந்த துவையலை,அம்மியில் நைசாக அரைத்து ரசம் சாதத்திற்கு தருவார்கள்.
இது தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம்,ரசம் சாதம் இவற்றிற்கெல்லாம் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அல்லது விருப்பப்பட்டால் நைசாக அரைக்கவும்.
- 2
உப்பு அரைக்கும் பொழுதே தேவையான அளவு சேர்க்கவும்.
- 3
மிளகாய்க்கு பதிலாக வரமிளகாய் சேர்த்தால்,வாணலியில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வறுத்து சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
- 4
இதை ஒரு ஃபௌவுலுக்கு மாற்றி பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான தேங்காய் துவையல் ரெடி
- 5
இதிலேயே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தாளித்துக் கொட்டி சட்னியாக பயன்படுத்துவார்கள். இது தான், எங்கள் ஊரில் செய்யப்படும் தேங்காய் சட்னி.
இம்முறையில்,சட்னி செய்தால் வரமிளகாய் பயன்படுத்தும் போது வறுக்க கூடாது.சுவை குறையும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
தேங்காய் மாங்காய் துவையல் (Thenkaai maankaai thuvaiyal recipe in tamil)
அம்மாவின் கைபக்குவம்#ilovecooking#SundariRajasundaram
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
அவசரத்திற்காக உடனடியாக தேங்காய் மற்றும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் துவையல் சுவையாக இருக்கும் இது சாதத்திற்கு ஏற்றது ..#qk Rithu Home -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
இன்ஸ்டன்ட் பொட்டுக்கடலை சட்னி
#colours1 வெளியே சென்று வீட்டிற்கு வந்த பிறகு விரைவாக செய்யக்கூடிய சட்னி இது மிகவும் சுவையாக இருக்கும் நான் எப்பொழுதும் இந்த சட்னி கூட தக்காளி ரசம் செய்து இரவு டின்னரை முடிப்பதும் உண்டு Siva Sankari -
இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil)
#wt1இதில் புரதச்சத்து அதிகம் மிகுந்த பருப்பு வகைகளை சேர்த்துள்ளேன்.வழக்கமாக செய்யும் மிளகாய் பொடியை விட இந்த இட்லி மிளகாய்ப்பொடி மிகவும் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒருமுறை நீங்களும் செய்து பாருங்கள்.இந்தக் குளிர் காலத்திற்கு சூடாக்கி ஊற்றி இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து இட்லியுடன் தொட்டு சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். Meena Ramesh -
22.கதராங்கி (காட்டு எலுமிச்சை) ஊர்காய்
தயிர் சாதத்திற்கு மிக சுவையாக, அற்புதமாக இருக்கும். Chitra Gopal -
-
மோர் மிளகாய் (Mor milakaai recipe in tamil)
#arusuvai2 மோர் மிளகாய் கம்மங்கூழ், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் அனைத்திற்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
*மாங்காய், தேங்காய், துவையல்*
மாங்காய் சீசன் என்பதால், இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். மாங்காயுடன், தேங்காய் சேர்த்து செய்த இந்த துவையல் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
வெஜிடபுள் தேங்காய் பால் (கேரளா ஸ்டைல்)(Vegetable Coconut Milk/Stew recipe in Tamil(kerala style)
*இது கேரள மாநிலத்தில் செய்யக்கூடிய மிகப் பிரபலமான ஆப்பத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது.*இதில் காய்கறிகள் மற்றும் தேங்காய் பாலுடன் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.#kerala kavi murali -
வல்லாரை கீரை துவையல்
வல்லாரை கீரை மிகவும் சத்து நிறைந்த உணவு வகை..என் அம்மாவின் பாரம்பரிய உணவு ❤️ Sudha Rajendran -
இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும். Meena Ramesh -
தேங்காய் போலி/ ஒப்பிட்டு
இது என் அம்மாவின் ரெசிபி.. இந்த ஒப்பிட்டு அவர்கள் மிக சுவையாக செய்வார்கள்.. #skvdiwali #deepavali..@cookpad_ta மற்றும் @sakarasaathamum_vadakarium இணைந்து வழங்கும் தீபாவளி குலாபேரேஷனின்..sivaranjani
-
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது Meena Ramesh -
-
-
பிரண்டைத் துவையல்(Pirandai thuvaiyal recipe in tamil)
#GA4 #week15 #Herbal பிரண்டைத் துவையல் மிகவும் சுவையாக இருக்கும். இது பசியை தூண்டும்.வாரத்தில் ஒருமுறை சேர்த்துக் கொள்ள வேண்டும். Rajarajeswari Kaarthi -
வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும் Lathamithra -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋 Sanas Home Cooking -
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
கொட்டு புளிரசம்🥣🥣 (Kottu puli rasam recipe in tamil)
#arusuvai4 இந்த ரசம் என் அம்மா கற்றுக் கொடுத்தார். ரசம் வகைகள் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். உரலில் கொட்டி வைப்பதால் இதற்கு கொட்டு புளிரசம் என்று பெயர். Hema Sengottuvelu -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்