சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி 🍅, மிளகாய் வத்தல் போட்டு மிக்ஸியில் அரைத்து அதனுடன் ரவா, அரிசி மாவு சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும். அத்துடன் தயிர் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊறிய பிறகு தோசை மாவு பதத்தில் எடுத்து கொள்ள வேண்டும். தோசை கல்லில் ஊற்றி நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
- 3
சுவையான ஆரோக்கியமான தக்காளி 🍅 தோசை ரெடி.
Similar Recipes
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
தக்காளி 🍅 சட்னி
எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
-
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
-
🍲🍲🍅🍅தக்காளி ரசம் 🍅🍅🍲🍲
#refresh1எளிமையாகவும் விரைவாகவும் செய்துவிடக் கூடிய ரசத்துக்கு உள்ள அரிய குணங்கள் ஆச்ச ரியம் தருபவை. நமது உடலில் செரிமான நொதிகள் சுரக்க ரசம் பெரிதும் உதவுகிறது. ரசத்தில் உள்ள மிளகு, சீரகம், பூண்டு செரிமானத்துக்கு உதவுகின்றன. ‘‘பண்டை கால விருந்துகளில் பாயாசத்துக்குப் பின்னரே, ரசம் அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது.சாப்பிடும்போது இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைப்படி சாப்பிடுவது தான் நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக் கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும். Ilakyarun @homecookie -
-
சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅
#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍 Bhanu Vasu -
-
-
-
தக்காளி சாதம் 🍅🍅
#ilovecooking என்னோட பையனுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு தக்காளி சாப்பாடு அதனால் நான் இதை விரும்பி செய்வேன் சத்யாகுமார் -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
ரவா தோசை(rava dosa recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி மாவு இல்லையென்றால் ரவா வைத்துக்கூட தோசை செய்துவிடலாம்cookingspark
-
-
-
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15269682
கமெண்ட்