எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
2 பரிமாறுவது
  1. 4உருளைக்கிழங்கு
  2. 2 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  3. கடுகு தாளிக்க
  4. அரை ஸ்பூன்கடலைப்பருப்பு
  5. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  6. ஒரு ஸ்பூனமிளகாய் தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. கறிவேப்பிலை மல்லி இலை
  9. அரை ஸ்பூன்பெருங்காயத்தள்

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலைசேர்த்து தாளிக்கவும்

  3. 3

    பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும் பின்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  4. 4

    பின்பு அதனுடன் கட் செய்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசாலாவில் பிரட்டவும்

  5. 5

    மசாலா நன்கு உருளைக்கிழங்குடன் ஒட்டியவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

  6. 6

    உருளைக்கிழங்கு காண்டா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes