ஸ்டஃப்டு ஆலு பஜ்ஜி

Cooking With Royal Women
Cooking With Royal Women @masudha85

#kilangu உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய இந்த ஆளு மிகவும் சுவையானதாக இருக்கும் எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

ஸ்டஃப்டு ஆலு பஜ்ஜி

#kilangu உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய இந்த ஆளு மிகவும் சுவையானதாக இருக்கும் எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 250 கிராம்உருளைக்கிழங்கு
  2. 100 கிராம்கடலை மாவு
  3. 50 கிராம்அரிசி மாவு
  4. இரண்டு தேக்கரண்டிமிளகாய் தூள்
  5. ஒரு தேக்கரண்டிமஞ்சள் தூள்
  6. சிறிதளவுபச்சை மிளகாய் 4 கருவேப்பிலை
  7. தேவையான அளவுஉப்பு
  8. எண்ணை பொரிப்பதற்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பச்சைமிளகாய் கருவேப்பிலையை பொரித்து எடுக்கவும்

  3. 3

    கறிவேப்பிலை பச்சை மிளகாய் பொரிந்ததும் அதில் சிறிதளவு உப்பு ஒரு தேக்கரண்டி அளவு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்

  4. 4

    பின்பு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    ஒரு பாத்திரத்தில் 100 கிராம் அளவு கடலை மாவு 50 கிராம் அளவு அரிசிமாவு ஒரு தேக்கரண்டி அளவு மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்

  7. 7

    பிரட் துண்டுகளை இரண்டாக வெட்டி அதன் நடுவில் நாம் தயார் செய்து வைத்திருந்த உருளைக்கிழங்கை வைத்து பிரட் துண்டுகளை மூடவும்

  8. 8

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் தயார் செய்து வைத்திருந்த ஸ்டப்டு பிரட் துண்டுகளை கடலைமாவில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  9. 9
  10. 10

    இரண்டு புறமும் மாற்றி மாற்றி நன்கு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  11. 11

    ஸ்டப்டு பிரட் பஜ்ஜி தயார் சூடாக பரிமாறவும் நீங்களும் செய்து பார்த்து மகிழுங்கள் நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Cooking With Royal Women
அன்று
நான் ஒரு house wife . சமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் .அதனால் நான் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து உள்ளேன். எனது சேனலின் பெயர் @cooking with royal women எனது தோழி ஒருவர் இந்த cookpad எனக்கு அறிமுகம் செய்தார் இது எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்
மேலும் படிக்க

Similar Recipes