கருணைக்கிழங்கு கத்தரிக்காய் காரக்குழம்பு karunai kilangu kathrikkai kulambu recipe in tamil

கருணைக்கிழங்கு கத்தரிக்காய் காரக்குழம்பு karunai kilangu kathrikkai kulambu recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருணைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெந்தயம் சோம்பு பூண்டு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும் பிறகு கருணைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி
- 4
கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 5
ஒன்றரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து நன்றாக கலந்து
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும் பத்து நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கொதித்து எண்ணெய் கொதி வந்த பிறகு இறக்கவும்
- 7
சுவையான கருணைக்கிழங்கு கத்தரிக்காய் கார குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் புளிக்கறி (Kathirikaai pulikari recipe in tamil)
மிகவும் சுவையாக உள்ளது. காரைக்குடி ஸ்பெஷல். அல்சர்க்கு நல்லது. #india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
#npd2 கொஞ்சம் வித்தியாசமான புளி காரமான சுவையில் அல்வா Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
தட்டப்பயறு புளிக்குழம்பு (Thattapayaru pulikulambu recipe in tamil)
#jan1பயறுவகைகள் அனைத்திலுமே புரோட்டீன் சத்துக்கள் இருக்கும் புளிக் குழம்பில் நாம் காய்கறிகளை சேர்த்தால் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடுவதில்லை பயிறு வகைகளை சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். Mangala Meenakshi
More Recipes
கமெண்ட்