பீட்ரூட் சாதம்

Guru Kalai
Guru Kalai @cook_24931712

பீட்ரூட் சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10minits
2 பரிமாறுவது
  1. 1/4 கிலோ பீட்ரூட்
  2. 1 கப் சாதம்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 3பச்சை மிளகாய்
  5. தேவையானஅளவு உப்பு
  6. தேவையானஅளவு எண்ணெய்
  7. 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  8. 1/4 டீஸ்பூன் கடுகு
  9. 1 கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10minits
  1. 1

    முதலில் பீட்ரூட்டின் தோலை சீவி நன்றாகத் துருவி எடுத்துக்கொள்ளவும் பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் எல்லாத்தையும் கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு கடுகு சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    பிறகு கட் பண்ணி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் வதங்கிய பிறகு துருவி வைத்த பீட்ரூட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து

  5. 5

    லேசாக தண்ணீர் தெளித்து பீட்ரூட்டை இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும் பிறகு ஒரு கப் சாதம் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

  6. 6

    சுவையான பீட்ரூட் சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes