ஆளு பராத்தா (Aloo PAratha Recipe in Tamil)

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548

ஆளு பராத்தா (Aloo PAratha Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2 கப்கோதுமை மாவு
  2. தேவையான அளவுஉப்பு
  3. 2 மேஜை கரண்டிநெய்
  4. தேவையான அளவுஎண்ணெய்
  5. 2 பெரியதுஉருளை கிளங்கு
  6. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  7. 1 ஸ்பூன்தனியா தூள்
  8. 1 ஸ்பூன்கரம் மசாலா
  9. 1 ஸ்பூன்சீரக தூள்
  10. 1 மேஜை கரண்டிகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கோதுமை மாவு, நெய், உப்பு, கலந்து தண்ணீர் சேர்த்து மாவு பிசைய வேண்டும். அரை மணி நேரம் ஊற வைக்கணும்

  2. 2

    உருளை கிழங்கு வேக வைக்கணும். வேக வைத்ததில் மசாலா பொருள்கள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து வைக்கணும்

  3. 3

    பராத்தா தேய்த்து அதில் உருளை உருண்டைகளை வைத்து மூடி மெதுவாக தேய்த்து எடுக்கவும்

  4. 4

    சப்பாத்தி கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு சுட்டு எடுக்கவும்

  5. 5

    சுவையான ஆலு பராத்தா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes