சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேனைக்கிழங்கை தோலுரித்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் சேர்க்கவும்
- 2
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் தண்ணீர், கல் உப்பு, புளி கரைசல், மஞ்சள் தூள், சேனைக்கிழங்கு சேர்த்து 20 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்
- 3
பிறகு மிக்ஸியில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, வரமிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 4
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து வதக்கவும்
- 7
பிறகு வதங்கியதும் அதில் வேக வைத்துள்ள சேனைக்கிழங்கு, உப்பு, தண்ணீர் சேர்த்து வதக்கவும்
- 8
பிறகு அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்
- 9
இப்பொழுது சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்
Top Search in
Similar Recipes
-
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
-
-
-
சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yamசிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை Sangaraeswari Sangaran -
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு வறுவல் (Sennai kilangu Varuval recipe in tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த சைடிஷ். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்