சேனைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கு தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் தண்ணீரில் போட்டு கொள்ளவும்.ஒரு பவுலில் புளி தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இந்த சேனைக்கிழங்கு சேர்த்து புளி கரைசலை ஊற்றி சிறிது நேரம் விட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 3
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி இந்த கிழங்கை முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்.
- 4
ஒரு பவுலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், கரமசாலா, மல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இந்த கிழங்கை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 5
பிறகு அடுப்பில் தவாவில் எண்ணெய் 2ஸ்பூன் விட்டு இந்த கிழங்கை சேர்த்து சிறிது நேரம் ரோஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும். சூப்பரான காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yamசிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
-
சேனைக்கிழங்கு வறுவல் (Sennai kilangu Varuval recipe in tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த சைடிஷ். BhuviKannan @ BK Vlogs -
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
ஹோட்டல் ஸ்டைல் சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)
ரசம் சாதத்துடன், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #hotel Sundari Mani -
-
-
-
-
More Recipes
- 🌕🌕பாசிப் பருப்பு லட்டு🌕🌕 (Paasi paruppu laddo recipe in tamil)
- தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
- தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
- பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)
- பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)
கமெண்ட்