சேனைக்கிழங்கு பிரட்டல் (Senaikilanku pirattal recipe in tamil)

சேனைக்கிழங்கு பிரட்டல் (Senaikilanku pirattal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேனைக்கிழங்கு தோல் சீவி தேவையான அளவு வெட்டி அதை புளி தண்ணீரில் 20-30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்...நாக்கு அரிப்பு ஏற்படாமல் இருக்க இப்படி செய்ய வேண்டும்.. பிறகு சேனைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்..பாதி வெந்ததும் தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
- 2
பின்னர் வேக வைத்த சேனைக்கிழங்கை சிறிது எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.. கிழங்கின் முதல் தோல் முறுகலாக வந்ததும் எடுத்து வைக்கவும். ஒரு மிக்ஸியில் தேங்காய், மிளகு, சோம்பு கசகசா பட்டை வகைகள் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சோம்பு சேர்த்து நன்றாக பொரிய விட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.. தண்ணீர் சிறிதளவு மட்டும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் பொரித்த சேனைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்..தீயை அதிகமாக மிதமாக என வைத்து நன்றாக வறுக்கவும்... இப்போது சூடான சுவையான அசைவ உணவு சுவையில் சேனைக்கிழங்கு பிரட்டல் ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yamசிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை Sangaraeswari Sangaran -
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
-
-
-
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
-
More Recipes
கமெண்ட் (3)