சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும் பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி கருவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
பிறகு கிரைண்டரில் உளுத்தம்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி போட்டு அரைக்கவும் இடையே சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம் வடை தட்டும் பதத்தில் நைசாக அரைத்து கொள்ளவும் அத்துடன் தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சிறிது சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி கருவேப்பிலை மாவுடன் கலந்து வைக்கவும்
- 3
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை தட்டி பொன் நிறமாக எடுக்கவும்.சுவையான மெது வடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
-
-
-
-
காரா வடை (Kara vada)
#vattaramதிருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மிகவும் புகழ் பெற்றது, இந்த 'கார வடை' இதனை செயல்முறை விளக்கத்துடன் வீட்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவு விளக்குகிறது.... karunamiracle meracil -
மெது வடை(methuvada recipe in tamil)
#pongal2022பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உளுந்து வடை
#nutrient1 உளுத்தம் பருப்பில் இருக்கும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும். தோல் , மஜ்ஜை என அனைத்த உறுப்புகளும் வலுப்பெற உளுந்தில் இருக்கும் புரதச்சத்து மிகவும் உதவுகிறது. தினமும் நம் உணவில் உளுத்தம்பருப்பை சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது BhuviKannan @ BK Vlogs -
-
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15305013
கமெண்ட்