சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை 2 முறை கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு அதை வடிகட்டி வடிகட்டி தண்ணீர் முழுவதும் வடிந்த பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் ஊற்றி பால் பொங்கி வந்த பிறகு குறைந்த தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள அரிசியை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும் இதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து குறைந்த தீயில் அரிசியை வேக வைக்கவும்
- 3
அரிசி நன்றாக வெந்து பால் கெட்டியானவுடன் இதில் கண்டன்ஸ்டு மில்க் சர்க்கரை பொடித்த பாதாம் முந்திரி பிஸ்தா சிறிது ஏலக்காய்தூள் கலந்து நன்றாக கலந்து ஆறவிடவும்
- 4
நன்றாக ஆறியவுடன் அரைத்த மாம்பழ விழுது இதனுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து பரிமாறவும்
- 5
சுவையான தித்திக்கும் மாம்பழம் பிர்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
-
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋 Kanaga Hema😊 -
More Recipes
கமெண்ட் (4)