பயத்தம்பருப்பு முறுக்கு/ murukku recipe in tamil

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பயத்தம்பருப்பு முறுக்கு/ murukku recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பரிமாறுவது
  1. ஒரு ஆழாக்குபுழுங்கல் அரிசி
  2. 3 டீஸ்பூன்பயத்தம்பருப்பு மாவு
  3. அரை டீஸ்பூன்சீரகம்
  4. தேவைக்கேற்பஉப்பு
  5. சிறிதளவுபெருங்காயம்
  6. தேவையான அளவுகடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    புழுங்கல் அரிசியை ஊறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    வறுத்து அரைத்த பயத்தம்பருப்பை மாவு மூன்று டீஸ்பூன்

  3. 3

    உப்பு சீரகம் பெருங்காயம் சேர்க்கவும்

  4. 4

    நன்றாக பிசைந்து கொள்ளவும்

  5. 5

    தேன்குழல் அச்சில் சேர்த்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes