கேரட் அல்வா / carrot Alawa receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை பால் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
- 2
கேரட் வெந்தவுடன் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
- 3
கடாயில் நெய் ஊற்றி முந்திரி பாதாம் வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
- 4
ஒரு கிண்ணத்தில் பால் பவுடரை தண்ணீர் சேர்த்து கரைத்து கடாயில் ஊற்றி கிளறவும்.
- 5
பின்னர் சர்க்கரை சேர்த்து கிளறிமூடி போட்டு சிறிது நேரம் வைக்கவும்.
- 6
பின்னர் ஏலக்காய் தூள் நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
- 7
அல்வா திரண்டு வந்தவுடன் முந்திரி பாதாம் போட்டு இறக்கவும்.
- 8
இப்போது சுவையான கேரட் அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
-
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
-
-
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
தலைப்பு : இதய வடிவிலான கேரட் அல்வா (Heart Shape Carrot Halwa Recipe in Tamil)
#heart G Sathya's Kitchen -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15322581
கமெண்ட் (2)