சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு டம்பளரில் இன்ஸ்டன்ட் காஃபி தூள் சர்க்கரை சேர்த்து தண்ணீர் கலந்து நன்றாக அடித்து கலக்கவும்.
- 2
கிரீம் மாதிரி வரும் வரை நன்றாக கலக்கவும்.பின்னர் பால் சேர்த்து லேசாக கலக்கவும்.
- 3
பின்னர் அதை டம்பளரில் ஊற்றி அதன் மேல் தண்ணீரில் கரைத்த காஃபி தூளை ஊற்றி அலங்கரிக்கவும்.
- 4
இப்போது சுவையான கேப்பசினோ தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பில்டர் காஃபி (Filter Coffee rceipe in tamil)
#GA4 #week 8 காலை மாலைகளில் முதலில் காஃபியை குடித்த பிறகுதான் அடுத்த வேலையை செய்வோம்.காஃபி நமக்கு புத்துணர்ச்சியை தரும். Gayathri Vijay Anand -
-
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
காஃபி(coffee recipe in tamil)
#Npd4காலையில எழுந்து ஒரு காஃபி தான் நம்முடைய உண்மையான நட்பு அது தான் நம்முடைய எனர்ஜி ஸ்டார் Sudharani // OS KITCHEN -
-
டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)
#GA4 Week8 #Coffee #Milkடல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம். Nalini Shanmugam -
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
ஃப்ரெஷ் கிரீம் காஃபி(fresh cream coffee recipe in tamil)
#CookpadTurns6நாம் codffe day-coffee shop அல்லது mall-களுக்கு போனால் கிடைக்கும் காஃபி மிகவும் rich taste கொடுக்கும். அதற்கு காரணம் ஃப்ரெஷ் க்ரீம் தான். வீட்டில், பனீர் கிரேவி செய்து போக,மீதி இருக்கும் ஃப்ரெஷ் க்ரீம் வைத்து இந்த காஃபி செய்தேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பினர். க்ரீம் வைத்து செய்வதால் rich taste கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
-
-
-
Instant coffee in microwave (Instant coffee recipe in tamil)
#GA4 #coffeeவெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது காபி பிரியர்கள் அடுப்பில் பால் வைத்து டிக்காஷன் போட்டு காஃபி கலப்பது மிகவும் நேரம் எடுக்கும். அதற்கு பதில் இதுபோன்று காபி கலந்து குடித்துப் பாருங்கள் வேலையும் சுலபம் நம் தலைவலியும் குறையும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15322484
கமெண்ட்