தினை தேங்காய் பொங்கல்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

தினை தேங்காய் பொங்கல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணிநேரம்
4 பேர்கள்
  1. 2 கப்தினை
  2. 3 கப்வெல்லம்orகருப்பட்டி
  3. 1 கப்தேங்காய்பால்
  4. 1 கப்தேங்காய்துருவல்
  5. 6முந்திரி பருப்பு
  6. 10கிஸ்மிஸ்
  7. 6ஸ்பூன்நெய்
  8. 3ஏலக்காய்
  9. தேவையான அளவுதண்ணீர்
  10. அரைஸ்பூன்சுக்கு பொடி

சமையல் குறிப்புகள்

முக்கால்மணிநேரம்
  1. 1

    முதலில்தினையை சுத்தம்பண்ணிஎடுத்துக்கொள்ளவும்.தேங்காய்பால்- 1 கப்,தேங்காய்துருவல்- 1 கப்ரெடி பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    குக்கரைஅடுப்பில்வைத்து2 கப்தினைக்கு 3 கப்தண்ணீர்+1டம்ளர்தேங்காய்பால்சேர்த்து நன்குவேகவிடவும்.வெல்ல பாகு ரெடி பண்ணிவைத்துக்கொள்ளவும்.வேகும்போதுதேங்காய்துருவலையும்சேர்த்துவேகவிடவும்.

  3. 3

    பூ போல்மலர்ந்துஅழகாகஇருக்கும்.சுக்குப்பொடிசேர்த்து விடவும்.

  4. 4

    ஏலக்காய்தட்டிப்போடவும்வெல்லப்பாகுவடிகட்டிஊற்றவும்.நன்குஒன்று போல்கிளறி விடவும்.

  5. 5

    முந்திரி, கிஸ்மிஸ்பழம்நெய்யில்வறுத்துச்சேர்க்கவும்.சுவையான தினைப்பொங்கல் அருமையான சுவையுடன்ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

  6. 6

    சிறுவர்கள்முதல் பெரியவர்கள்வரைருசித்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

கமெண்ட் (2)

Similar Recipes