மகி பிரட் அம்லேட் / bread omelette reciep in tamil

A. P. Sankari.
A. P. Sankari. @cook_aps07
திருநெல்வேலி

My sister's Favourite dish

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 to 2 பரிமாறுவது
  1. 2பிரட்
  2. 1மகி
  3. 2முட்டை
  4. தேவையான அளவுஇஞ்சி, பூண்டு: அறைத்த விழுது
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுஎண்ணை
  7. அரை டிஸ்புன்மிளகாய் தூள்
  8. இரண்டு கரண்டிகறிமசாலா
  9. தேவையான அளவுமஞ்சள் தூள்
  10. 2பெரிய வெங்காயம்
  11. 1தக்காளி
  12. தேவையான அளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மகியை மகி மசாலா சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

  2. 2

    பிறகு பிரட்டை தோசை கல்லில் பொட்டு பிரட்டி பொன்னிறம் வந்ததும்

  3. 3

    அடுப்பில் சட்டி வைத்து தேங்காய் எண்ணை உற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
    பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறி மசாலா, உப்பு சேர்த்து வதக்கி கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும் சிறிது தண்ணீர் தெளித்து
    வதக்கவும்.

  4. 4

    தோசை கல்லில் ஒரு முட்டையை கலக்கி பெரிதாக வார்த்து பிரட் வைத்து மகி மற்றும் மசாலா கலவை சேர்த்து நான்கு புறமும் மடுத்து எண்ணெய் உற்றி புரட்டி போட்டு
    வெந்த உடன் எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான மகி பிரட் அம்லேட் ரெடி.

  5. 5

    மகி பிரட் அம்லேட்டை டொமைடோ சாஸ் மற்றும் அனியன் சாஸ் சேர்த்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

A. P. Sankari.
A. P. Sankari. @cook_aps07
அன்று
திருநெல்வேலி
இன்று என்ன சமைக்கட்டும் என்ற குழப்பத்தின் விடை இது!நாளை என்ன சமைக்கட்டும் என்ற கேள்வியின் பதில் இது!எளிய சமையல் டிப்ஸ்,15 நிமிட சமையல் அறிய சமையல் தொகுப்பு இது!இது பிடிக்கும் பிடிக்கும் உனக்கும் அனைவருக்கும்...!!!
மேலும் படிக்க

Similar Recipes