"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Friendship
#பீர்க்கங்காய் கூட்டு
#குக்பேட் இந்தியா

"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil

#Friendship
#பீர்க்கங்காய் கூட்டு
#குக்பேட் இந்தியா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி நேரம்.
  1. 3பீர்க்கங்காய்
  2. 50கிராம்பாசி பருப்பு
  3. தேவையான அளவுதண்ணீர்
  4. தேவையான அளவுநல்லெண்ணெய்
  5. 1/4டீஸ்பூன்கடுகு
  6. 1/4டீஸ்பூன்சீரகம்
  7. 2கொத்துகருவேப்பிலை
  8. 1பச்சை மிளகாய்
  9. 1பல்லாரி வெங்காயம்
  10. 2தக்காளி பழம்
  11. 1டீஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது
  12. தேவையான அளவுஉப்பு தூள்
  13. 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள்
  14. 1/2டீஸ்பூன்சீரகம் தூள்
  15. 1/2டீஸ்பூன்மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

1/2மணி நேரம்.
  1. 1

    பீர்க்கங்காய் கூட்டு செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
    3பீர்க்கங்காயை தோல் நீக்கி கழவிய பின் உருண்டை வடிவத்தில் கட் செய்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்த பிறகு 1/4டீஸ்பூன் கடுகு,1/4டீஸ்பூன் சீரகம்,1பச்சை மிளகாய்,2கொத்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    பொடியாக நறுக்கிய 1பல்லாரி வெங்காயத்தை போடவும் பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும் & 2தக்காளியை போட்டு வதக்கவும்.

  3. 3

    அடுத்து தேவையான அளவு உப்பு தூள் போடவும்.
    1டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது போடவும்.

    1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2டீஸ்பூன் சீரகம் தூள்,1/2டீஸ்பூன் மிளகாய் தூள் போடவும்.

  4. 4

    அடுத்து கட் செய்து வைத்த 3பீர்க்கங்காயை போட்டு சிறிது நேரம் நன்றாக வதக்கவும்.

    தேவையான அளவு சிறிது தண்ணீர் சேர்த்து கிளரி சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

  5. 5

    அடுத்து சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.

    50கிராம் பாசி பருப்பை 2 அல்லது 3 முறை நன்றாக கலைந்து கழுவி 10நிமிடம் தேவையான அளவு தண்ணீரில் போட்டு ஊரவைக்கவும்.

  6. 6

    அடுத்து 5நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும்.

    வெந்த பாசி பருப்பை பீர்க்கங்காய் கூட்டு பாத்திரத்தில் சேர்க்கவும்.

  7. 7

    அடுத்து குறைந்த தீயில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.பின் சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.

  8. 8

    "பீர்க்கங்காய் கூட்டு" தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes