கொடுவா மீன்வருவல்/ fish fry

kavitha
kavitha @Kavisiva

கொடுவா மீன்வருவல்/ fish fry

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
4நபர்
  1. 1/2கிகொடுவாமீன்
  2. 1ஸ்பூன்மிளகாய்தூள்
  3. 1/2ஸ்பூன்மஞ்சள்தூள்
  4. 1/2ஸ்பூன்இஞ்சி பூண்டுவிழுது
  5. 1ஸ்பூன்அரிசிமாவு
  6. தேவையாண அளவுஉப்பு
  7. எண்ணைபிசைவதற்கு தேவையான அளவு
  8. 1/2ஸ்பூன்எலுமிச்சைசாறு

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    மசாலா பொருள்களை எண்ணை ஊற்றி பிசைந்து அதில் மீனை பிரட்டி1/2
    மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    பின் தவாவில் எண்ணை ஊற்றிமீனைபோட்டு நன்கு இரு புறமும்வேகவிட்டு எடுக்கவும்

  3. 3

    கொடுவா வருவல் நொடியில் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kavitha
kavitha @Kavisiva
அன்று

Similar Recipes