இட்லி மாவு போண்டா / idli maavu bonda reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்சிங் பௌலில் இட்லி மாவுடன் பொடிதாக அரிந்த பச்சை மிளகாய் மற்றும் நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்
- 2
கறிவேப்பிலை சேர்த்து அரிசி மாவு சேர்க்கவும்
- 3
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கையால் சிறிதளவு பிசைந்து விட்டு தேங்காய் துருவல் சேர்க்கவும்
- 4
அனைத்தையும் ஒரு சேர நன்கு கெட்டி பதமாகப் பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து தாராளமாக எண்ணெய் ஊற்றி நன்கு காய விடவும்
- 5
எண்ணெய் காய்ந்ததும் கையால் சிறு சிறிதாக எடுத்து போண்டா வாக போடவும்
- 6
இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு பொன்னிறமாக ஆனதும் நன்கு எண்ணெய் வடித்து எடுக்கவும்
- 7
மீதமிருக்கும் மாவையும் இதே போல் போண்டாக்களாக சுட்டு எடுக்கவும். இதற்கு கெட்டிச் சட்னி சரியான சைட் டிஷ் ஆக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)
#breakfast#goldenapron3 Aishwarya Veerakesari -
*கோதுமை மாவு,மீந்த இட்லி மாவு குழிப்பனியாரம்* (ஈவ்னிங் ஸ்னாக்ஸ்)(paniyaram recipe in tamil)
கோதுமை மாவுடன்,இட்லி மாவு கொஞ்சமாக மீந்து விட்டால், அதனை வீணாக்காமல், ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யலாம்.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக, சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
* கம்பு மாவு, ரைஸ் போண்டா *(வடித்த சாதம்)(kambu bonda recipe in tamil)
#SSகம்பு மாவில்,கால்சியம் சத்து,இரும்புச் சத்து,வைட்டமின் சத்து, அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும்,குளிர்ச்சியையும், தருகின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.#nutrition Renukabala -
-
காய்கறி போண்டா (Vegetables bonda)
நீங்கள் விருப்பப்படும் எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த போண்டா தயாரிக்கலாம்.#Everyday4 Renukabala -
-
-
-
மங்களூர் போண்டா / Mangalore Bonda Recipe in Tamil
#magazine1 இந்த போண்டா மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.. இது இரண்டு விதமாக செய்யலாம்... பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்தும் பண்ணலாம் நான் இப்பொழுது செய்திருப்பது போலும் செய்யலாம் செய்வதும் சுலபம் தான்... Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15345621
கமெண்ட் (3)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊