கார்லிக் பன்னீர் (Garlic paneer Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை துண்டுகள் செய்து வைக்கவும்.தண்ணீரில் ஒரு முறை கழுவி எடுத்து வைக்கவும்
- 2
மற்ற தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வெங்காயம், மல்லி இலை இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
மிளகாய்,பூண்டு,சர்க்கரை, வினிகர்,இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
- 5
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும்,நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் அரைத்து வைத்துள்ள மிளகாய்,பூண்டு விழுது,கொஞ்சம் தண்ணீர்,உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 7
விழுது நன்கு வதங்கியதும் பன்னீர் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
- 8
மிதமான சூட்டில் வைத்து பத்து நிமிடங்கள் வதாக்கினால் மசாலா எல்லாம் நன்கு பன்னீரில் ஒட்டிக்கொள்ளும்.
- 9
அத்துடன் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 10
கடைசியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி நன்கு கலந்து இறக்கவும்.
- 11
தயாரான கார்லிக் பன்னீரை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 12
இப்போது மிகவும் சுவையான ரெஸ்ட்டாரெண்ட் ஸ்டைலில் கார்லிக் பன்னீர் சுவைக்கத்தயார். இது மிகவும் அருமையான ஸ்டார்டர்ஸ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
-
-
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook Jayakumar -
-
-
-
பன்னீர் ஷவர்மா(paneer shawarma recipe in tamil)
#queen1அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் வெங்காயம், லேட்டுஸ், பார்சலி, பன்னீர், ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இது என் குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பன்னீர் தோசை (Paneer Dosa Reicpe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)
#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் . Sowmya Sundar
More Recipes
கமெண்ட் (5)