ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil

ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட.
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை கழுவி துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- 2
வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்த கேரட்களை சேர்க்கவேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு வதக்கி, கடைசியாக வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
- 3
அதில் மல்லி இலை தூவி ஆற வைக்க வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் சோள மாவு, சிறிதளவு உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவலை மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது ஒரு பன்னீர் துண்டின் மீது உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதன் மீது இன்னொரு துண்டு பன்னீர் வைக்கவேண்டும்.
- 5
அதனை கலந்து வைத்துள்ள சோள மாவில் முக்கி, பிறகு ஒவ்வொன்றாக அவலில் வைத்து பிரட்டி எடுத்து வைக்க வேண்டும்.
- 6
ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஸ்டஃப் செய்த பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி, திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது ஸ்டஃப்டு பன்னீர் சப்வே தயார்.🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்.. Santhanalakshmi S -
பன்னீர் தோசை (Paneer Dosa Reicpe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
-
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
-
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
-
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.குறிப்பு:பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும். Thulasi -
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)
#FCபாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Gowri's kitchen -
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
-
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam
More Recipes
கமெண்ட் (3)