கைக்குத்தல் அரிசியில் இட்லி,தோசை

கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நீரழிவு நோயை கட்டுப்படுத்த வல்லது.
கைக்குத்தல் அரிசியில் இட்லி,தோசை
கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நீரழிவு நோயை கட்டுப்படுத்த வல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் அவல் தனியாகவும்,உளுந்து, வெந்தயம் சேர்த்தும், குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
முதலில், கிரைண்டரில் உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைந்து வெண்ணெய் போல் வந்ததும் மாவு எடுத்து விடலாம்.
- 3
பின்னர் அரிசி மற்றும் அவல் சேர்த்து அரைக்கவும். பாதி அரைந்ததும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
நன்றாக அரைந்து, வெள்ளை ரவை பக்குவத்திற்கு வரும்பொழுது எடுத்துவிடவும்.
- 5
பிறகு,இந்த கலவையை நன்றாக கையை வைத்து கிளறவும். குறைந்தது 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 6
இட்லி குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதே நேரத்தில் மாவை நன்றாக கலக்கி இட்லி தட்டில் மாவை ஊற்றவும்.
- 7
பத்து நிமிடங்களில் இட்லி வெந்து விடும்.
அவ்வளவுதான் சுவையான,சாப்டான இட்லி ரெடி.
- 8
இந்த இட்லிக்கு, நாம் எப்பொழுதும் செய்யக்கூடிய தேங்காய் சட்னி,காரச் சட்னி, தக்காளி சட்னி அனைத்தும் பொருந்தும்.
- 9
இட்லி மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விட்டு தோசைக் கல் சூடானதும் தோசையாக வார்க்கலாம்.
- 10
ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு மறுபுறம் வேக வைக்கவும்.
- 11
அவ்வளவுதான். சுவையான தோசையும் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1 Renukabala -
-
சிறுதானிய திணை தோசை
#cookerylifestyleசிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
-
-
மக்காச்சோள இட்லி,தோசை(cornflour idli and dosa recipe in tamil)
வாங்கிய மக்காச்சோளம் முதிர்ந்ததாக இருந்தால்,நம்மால் வேக வைத்து சாப்பிட முடியாத சமயத்தில்,இட்லி மற்றும் தோசையாக செய்து சாப்பிடலாம்.மேலும் சோளத்தில் நார்ச்சத்தும்,விட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது. Ananthi @ Crazy Cookie -
-
சோள தோசை(corn dosa recipe in tamil)
சோளத்தில் அதிகமான பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.manu
-
-
-
-
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி... Laxmi Kailash -
வைட்டமின் இட்லி (Vitamin idli Recipe in Tamil)
#nutrient2பச்சைப் பயிரில் அதிக அளவு விட்டமின் A, B, C மற்றும் கால்சியம் மற்றும் விட்டமின் B-1, B-6 உள்ளது.கருப்பு உளுந்தில் பைபர், விட்டமின் B காம்ப்ளக்ஸ், அயன், காப்பர், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், பொட்டாசியம், ஆகிய சத்துக்கள் உள்ளது.ராகியில் B complex, போலிக் ஆசிட், ஐயன், கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளது.பீட்ரூட்டில் ப்ரோட்டீன், பைபர், விட்டமின் c, B6, ஐயன் ஆகிய சத்துக்கள் உள்ளது.ஆளி விதையில் விட்டமின் A நிறைவாக உள்ளது. Manjula Sivakumar -
-
-
-
*மாம்பழ ஹல்வா*
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. Jegadhambal N -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.manu
-
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala
More Recipes
கமெண்ட்