பனீர் மக்னி

#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு..
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு..
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்... அத்துடன் தக்காளி,பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
- 2
அத்துடன் காஷ்மீரி மிளகாய் வற்றலையும், முந்திரியையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்
- 3
நன்றாக ஆறியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் தனியாக எடுத்து விட்டு வெங்காய விழுதை நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்...
- 4
கடாயில் 2 ஸ்பூன் பட்டர் சேர்த்து அதில் சீரகம், பிரிஞ்சி இலை தாளிக்கவும்... அத்துடன் அரைத்து வடிகட்டிய விழுதையும் சேர்த்து கொதிக்க விடவும்..
- 5
லேசாக கொதித்ததும் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்..
- 6
கொதித்து கெட்டியான பதம் வந்ததும் அதனுடன் பன்னீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அதில் கிரீமை சேர்த்து அடுப்பை அணைக்கவும்... இறுதியாக கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும்
- 7
இப்போது சுவையான சுலபமான பனீர் மக்னி தயார்.. இது நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil
#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. Muniswari G -
ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)
#ed1 இது ஒரு வித்தியாசமான முயற்சி... இது இனிப்பு ரசகுல்லா இல்லை... சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
-
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
-
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
-
-
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
-
-
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
-
More Recipes
கமெண்ட் (4)