கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்
- 2
1 பெரிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் ஐ சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி 1 டேபிள்ஸ்பூன் பட்டர் விட்டு சூடானதும் அதில் சேர்த்து 70% வதக்கி எடுக்கவும்
- 3
மீதமுள்ள வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக வதக்கவும்
- 4
பின் தனித்தனியாக அரைத்து எடுக்கவும்
- 5
பனீரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 6
சிறிது பட்டர் விட்டு சூடானதும் சிறிது சிறிதாக சேர்த்து நான்கு புறமும் ரோஸ்ட் செய்து எடுத்து வைக்கவும்
- 7
பின் அடிகணமான வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு பிரியாணி இலை அன்னாச்சி பூ சேர்த்து கிளறி கடுகு சேர்த்து வெடித்ததும் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பச்சை வாசனை போக நன்கு வதக்கவும் பின் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் கடாய் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 9
பின் மசாலா தூள் பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்
- 10
பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 11
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின் 2/1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும் பின் 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் சற்று திக்காகும் வரை கொதிக்க விடவும்
- 12
நன்கு கொதித்ததும் வதக்கிய பனீர் மற்றும் குடைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 13
பின் மீண்டும் 10 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும் கஸ்தூரி மேத்தி தூவி விடவும்
- 14
சுவையான ஆரோக்கியமான கடாய் பனீர் ரெடி
- 15
சப்பாத்தி புல்கா ரொட்டி மற்றும் நான் உடன் பரிமாற ஏற்றது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
-
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
-
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
-
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
-
-
-
-
-
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
-
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
கமெண்ட் (7)