முளைக்கட்டிய பயறு குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப்பயறு,கொள்ளுபருப்பு,கருப்பு கொண்டைக்கடலை ஆகியவற்றை ஒரு நாள் ஊறவைத்து ஒரு துணியில் போட்டு சுற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து ஒரு நாள் கழித்து எடுத்தால் நன்கு முளைத்து வந்து விடும்.ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய பயிறு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
- 2
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வர மல்லி,கருவேப்பிலை,வரமிளகாயை வறுத்து எடுத்து கொள்ளவும். பின் அதே கடாயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
- 3
பின்னர் வேகும் பயிருடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
- 4
நன்கு கொதித்த பின் அதில் புளிக் கரைசல்,தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 5
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான முளைக்கட்டிய பயிறு குழம்பு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
-
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)
முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2ரஜித
-
-
-
-
-
-
-
-
கடலைக்கறி (Kadalai kari recipe in tamil)
#keralaஇந்த கடலை கறியை கேரளா மக்கள் ஆப்பம், சப்பாத்தி, பூரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். Priyamuthumanikam
More Recipes
கமெண்ட்