கேரட் பீன்ஸ் பொரியல்

Sasipriya ragounadin @Priyaragou
கேரட்டில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை கேரட் பீ ன்ஸ் நசுக்கிய பூண்டுஉப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 2
பின் ஒரு தேக்கரண்டி குழம்பு தூள் சேர்த்து வதக்கவும் சிரிது தன்னிர் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து வேக வைத்து கொள்ளவும் மல்லி இலையை தூவி
- 3
பீன்ஸ்கேரட் பொரியல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.


கேரட் பீன்ஸ் பொரியல்


கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
* கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. * தினமும் கேரட்டை சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். #breakfast #goldenapron3


# கேரட் சட்னி
கேரட் வைட்டமின் A அதிகம் உள்ளது. கண் பார்வை அதிகரிக்கும்.முகம் பொலிவு பெறும்


பீன்ஸ் கேரட் பொரியல்
#Ga4 #week18 french beans


கேரட் பீன்ஸ் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


கேரட் பீன்ஸ் பொரியல்(carrrot beans poriyal recipe in tamil)
#VT


கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans recipe in tamil)
#BR


வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking


கேரட் ஃப்ரை (Carrot 🥕 fry)
#nutritionகேரட்டில் விட்டமின் கே நிறைந்தது. கால்சியம் நிறைந்தது. பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கேரட்மிகுந்த பயனளிக்கிறது


கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன்.


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.


கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)
#kp


கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
#goldenapron3


கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)


பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது.


நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM


கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு பொரியல்


வாழைக்காய் பொரியல்
#GA4 banana


கேரட் பீன்ஸ் குருமா
#combo2


டபுள் பீன்ஸ் சுண்டல்
#mom அனைத்துத் தானியங்களிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.


பாகற்காய் பொரியல் (Pakarkaai poriyal recipe in tamil)
#arusuvai 6 கசப்பு


கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
#mom


கேரட் பீன்ஸ் பொரியல்


கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)


கேரட் பீன்ஸ் பட்டாணிபொரியல்
#everyday2


பீன்ஸ் கேரட் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)


பீன்ஸ் முட்டை பொரியல்
#nutrient1


பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
#GA4 #week12

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15382047
கமெண்ட்