மஷ்ரூம் மசாலா (Mushroom masala)

டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.
#magazine3
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூமை நன்கு கழுவி, நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஒரு நிமிடம் விட்டு எடுக்கவும்.
- 2
வெந்த மஷ்ரூமை வடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வெங்காயம்,தக்காளியை நறுக்கி வைக்கவும்.பூண்டு, இஞ்சியை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 4
மேலே கொடுத்துள்ள மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 5
வாணலியில் தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வேக வைக்கவும்.பின்னர் தண்ணீரை வடித்து விடவும்.
- 6
பின்னர் மிக்ஸி ஜாரில் பூண்டு,இஞ்சி,முந்திரி,பாதாம்,பட்டை,ஏலக்காய்,தக்காளி,வேக வைத்த வெங்காயம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 7
வேறு ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து மெல்ட் ஆனதும் பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.
- 8
இரண்டு நிமிடங்கள் வதக்கியவுடன் கரம் மசாலா தூள், தனியாத் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 9
பச்சை வாசம் போனதும் உப்பு,தயாராக வைத்துள்ள மஷ்ரூமை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 10
கிரேவி நன்கு கொதித்தது கெட்டியானதும், கசூரி மேத்தியை நன்கு கையால் நசுக்கி சேர்த்து கலந்து விடவும்.
- 11
பின்னர் ஃப்ரஸ் கிரீம் சேர்த்து கலந்து விடவும்.
- 12
அதன் பின் நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி இறக்கவும்.
- 13
தயாரான கிரேவியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 14
இப்போது மிகவும் சுவையான சத்தான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா சுவைக்கத்தயார்.
- 15
சாதம், சப்பாத்தி, ரொட்டி, நாண் எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
-
-
ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .#6 Mispa Rani -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
Restaurant Style Aloo Gobi Masala
இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண searchBK Recipes & vlogs @ youtube channel. #hotel BhuviKannan @ BK Vlogs -
-
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)
#ed1 இது ஒரு வித்தியாசமான முயற்சி... இது இனிப்பு ரசகுல்லா இல்லை... சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
மஷ்ரூம் குர்மா (Mushroom Korma recipe in Tamil)
#GA4/ Korma/Week 26*இந்தியாவில் குர்மா முகலாய உணவு வகைகளில் ஒன்று. தாஜ்மஹால் திறக்கப்பட்ட பொழுது, வெள்ளிப் படலமிட்ட வெள்ளைக் குர்மா சாஜஹான் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.*பொதுவாக, குர்மா என்பது காய்கள் அல்லது கறி, தண்ணீர் மற்றும் மசாலா சேர்த்து வைக்கப்படும் ஒருவகை குழம்பு ஆகும் kavi murali -
-
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala
கமெண்ட் (6)