தாபா மஷ்ரூம் கிரேவி (Dhaba Mushroom gravy recipe in tamil)

Agara Mahizham @cook_24702187
தாபா மஷ்ரூம் கிரேவி #GA4
தாபா மஷ்ரூம் கிரேவி (Dhaba Mushroom gravy recipe in tamil)
தாபா மஷ்ரூம் கிரேவி #GA4
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி நன்றாக வதக்கவும்
- 2
அதில் குடைமிளகாய், மஷ்ரூம் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கவும்
- 3
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை சிமில் வைக்கவும்
- 4
தேவையான தண்ணீர் ஊற்றி அதில் கரம் மசாலா, வெந்தய கீரை போடவும் 10 நிமிடம் வைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
நாய்க்குடை (மஷ்ரூம்) கிரேவி (mushroom gravy recipe in tamil)
சமையல் செய்யும்பொழுது நான் 50% chef 50% விஞ்ஞானி (scientist). தேவையான பொருட்களை நன்றாக ஆராய்ந்து சேர்ப்பேன். மஷ்ரூம் சத்து நிறைந்தது. வைட்டமின் D உள்ள காய்கறி இது மட்டும்தான். பல நிறங்களும், சத்துக்களும், ருசிகளும் கொண்ட காய்கறிகளோடு மஷ்ரூம் சேர்த்த கிரேவி. குழந்தைகள் பெரியவர்கள் (ஸ்ரீதர் தவிற) அனைவரும் சீஸ் விரும்பி சாப்பிடுவார்கள். #goldenapron3, #book Lakshmi Sridharan Ph D -
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
ஷீட்டாக்கி மஷ்ரூம் பாஸ்டா சாஸ்(mushroom pasta sauce recipe in tamil)
#npd3மஷ்ரூம்The mystery box challengeஷீட்டாக்கி மஷ்ரூம் -இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் .உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு வலுக்கிறது .புற்றுநோய் தடுக்கும் .உடல் பருமன் தடுக்கும் .மூளை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன்படுகிறது. Haseena Ackiyl -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
-
-
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14224593
கமெண்ட்