சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், புளி, உளுந்து, இஞ்சி, பூண்டு சேர்த்து வறுக்கவும். பின்னர் அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள புதினா கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் அதனுடன் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். இறக்கும் பொழுது தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
- 3
நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து கலக்கவும். சுவையான புதினா சட்னி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


புதினா சட்னி
#combo4


புதினா சட்னி
#COLOURS2


புதினா சட்னி
#colours2


புதினா சட்னி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


புதினா சட்னி(mint chutney recipe in tamil)
#4


#புதினா சட்னி
#book


புதினா சட்னி
#Flavourful


புதினா வதக்கு சட்னி (Puthina chutney recipe in tamil)
#chutney


புதினா சட்னி(Pudhina chutney recipe in tamil)
#queen2 புதினா சட்னி உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவதோடு மிகவும் சுவையாக இருக்கும். இதன் வாசனை அட்டகாசமாக இருக்கும் .சட்னியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.


தக்காளி புதினா சட்னி
#kayalkitchen


ஷாலட் புதினா சட்னி
ஒரு சுவையான பக்க டிஷ்!


புதினா சட்னி
#buddy3


புதினா சட்னி
#colours2


கொத்தமல்லி புதினா சட்னி
#colours2


புதினா சட்னி (Pudina chutney recipe in tamil)
#GA4


புதினா சட்னி (Pudina chutney recipe in tamil)
#GA4


இட்லி - புதினா சட்னி
#everyday1


புதினா பிரியாணி
#magazine3


புதினா சட்னி (pudina chutni recipe in tamil)
#chefdeena


புதினா மல்லி சட்னி
#goldenapron3


புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2


புதினா சட்டினி
#ebook


புதினா கொத்தமல்லி வதக்கு சட்னி
#flavourful


புதினா சட்னி
#golednapron3#bookதாது சத்து நிறைந்த உணவு


புதினா சட்னி(mint chutney recipe in tamil)


கொத்தமல்லி சட்னி
#pms family


புதினா சட்னி
#மதியஉணவு


புதினா சட்னி(mint chutney recipe in tamil)
#tk


#கலாட்டா புதினா சட்னி
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, 5 சிறிய வெங்காயம், இஞ்சி 1 துண்டு, 2 பச்சை மிளகாய், புளி சிறிதளவு, புதினா தேவைக்கு ஏற்ப, உப்பு சேர்த்து வதக்கவும்.பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும்.கடுகு, உளுந்தப்பருப்பு, சிவப்பு மிளகாய்,கருவேற்பிலை,காயம் சேர்த்து தாளிப்பு செய்யவும். சுவையான புதினா சட்னி தயார்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15398451
கமெண்ட்