வெஜ் சால்னா

magazine 3 ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சால்னா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ஈஸியாக இருந்தது அதனால் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளித்து பின் நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் சேர்த்து கருவேப்பிலை புதினா சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள் கொத்தமல்லித்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பத்து நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும் அதே நேரத்தில் மிக்ஸியில் துருவிய தேங்காய் சீரகம் பெருஞ்சீரகம் மிளகு கசகசா சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
காய்கள் நன்கு வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 4
கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் வெஜ் சால்னா தயார்
- 5
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சால்னா ரெடி இதை சப்பாத்தி உடனும் பரோட்டா உடனும் சாதத்துடனும் சேர்த்து சுவைக்க ரொம்ப ருசியாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கடாய் சிக்கன் மசாலா
magazine 3ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாகவும் காரமாகவும் இருந்தது நீங்களும் சமைத்து ருசியுங்கள் Sasipriya ragounadin -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool
கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து டின்னருக்கு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது ஹோட்டலில் செய்யும் சால்னா டேஸ்ட் இருந்தது Sait Mohammed -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
வருத்து அறச்ச மட்டன் சால்னா (Varuthu araicha mutton salna recipe in tamil)
#coconutரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா ஸ்டைல் MARIA GILDA MOL -
டோப்பு வெஜ் குர்மா.. (Tofu veg kurma)
#magacine 3 - சோயாவில் நிறைய ப்ரோட்டின், கால்சியம், அயன், ஜிங்க அப்படி நிறைய உடல் ஆரோகியத்துக்கு உகந்த சத்துக்கள் இருக்கிறது.. சோயா பன்னீரைத்தான் டோப்பு என்கிறார்கள் அதை வைத்து ரெஸ்டூரண்ட் ஸ்டைல் காய் சேர்த்து குர்மா செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
வெஜ் சால்னா
பராத்தா மற்றும் சாப்பாட்டிற்காக தமிழ்நாட்டில் உள்ள சிறிய ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் பணியாற்றும் நடுத்தர நீர்ப்பாசனம். அது பரோட்டா ஒரு துண்டு முக்குவதில்லை மற்றும் பரலோக சுவை அனுபவிக்க. Subhashni Venkatesh -
-
-
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன். Meena Ramesh -
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
வெஞ் கட்லட்
# bookஇப்பொழுது வீட்டில் இருப்பதால் வெஜ் கட்லட் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
தேங்காய் பிரியாணி
இது என் அம்மா செய்ததை நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசிகரமாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்.#vattaram குக்கிங் பையர்
கமெண்ட்