வருத்து அறச்ச மட்டன் சால்னா (Varuthu araicha mutton salna recipe in tamil)

ரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா ஸ்டைல்
வருத்து அறச்ச மட்டன் சால்னா (Varuthu araicha mutton salna recipe in tamil)
ரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா ஸ்டைல்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு காடாய் வைத்து சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, பெருஞ்சீரகம், ஜீரகம் சேர்த்து வறுக்கவும்
- 2
பின்பு அதில் கச கச, தேங்காய் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும்
- 3
சிவந்ததும் ஆறவிட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
ஒரு குக்கர் வைத்தி அதில் எண்ணெய் விட்டு பட்டை இலவங்கம் கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும் m
- 5
அதில் பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழித்து, மட்டன் சேர்த்து வதக்கவும்.
- 6
அதில் தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 7
நன்கு வதங்கியதும் மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும் m
- 8
பின்பு அரைத்த விழுது உப்பு தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்
- 9
பின்பு அதில் கொத்தமல்லி புதினா சேர்த்து மூடி போட்டு 6 சத்தம் வைக்கவும்
- 10
அவ்வளவு தான் பிரஷர் அடங்கியதும் திறந்து பாத்தால அருமையான சால்னா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)
சால்னா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோட்டுக் கடையில் இருந்து வரும் அந்த மனம்தான். ரோட்டுக்கடை சால்னாவை வீட்டில் செய்வது மிகக் கடினம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மை அல்ல. இந்த தேங்காய் பாய் மட்டன் சால்னா பிரியாணி மற்றும் தோசை வகைகளுக்கு மிகவும் ஏற்றது. இதை செய்வதற்கு குறைந்தது 30 நிமிடம் தான் ஆகும். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
-
-
Simple salna (Simple salna recipe in tamil)
#salnaரோட்டு ஓர கடைகளில் தொட்டுக்கொள்ள கொடுக்கப்படும் மிக எளிதான செய்முறை சால்னா. சுவை அள்ளியது. Meena Ramesh -
சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா
#vattaramweek 6சேலத்தில் கிடைக்கும் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானதாக இருப்பது பரோட்டாவிற்கு காம்பினேஷன் ஆக தரும் எம்டி சால்னா தான்.... இதில் எந்த காய்கறிகளும் சேர்ப்பது இல்லை ஆனால் சுவையோ மிகவும் பிரமாதம்.. அசைவ குழம்புகளையும் மிஞ்சும் சுவை இதில் கிடைக்கும் ....அதுதான் இந்த எம்டி சால்னா வின் தனிசிறப்பு.... மிகவும் ருசியான ...சேலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் எம்டி சால்னாவை சமைக்கலாம்..வாங்க... Sowmya -
-
-
-
-
-
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....நன்றிSARA(S)INDHU
-
-
சைவ கறி குழம்பு
#lockdown2 #bookஇந்த காலகட்டங்களில் அசைவம் கிடைப்பது மிகவும் சிரமம் ஆகிவிட்டது அதனால் meal maker, பண்ணீர், போன்ற பொருட்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன், அசைவம் சாப்பிட தோணும் நேரத்தில் இந்த mealmaker, கறி குழம்பு மசாலாக்கள் சேர்த்து சமைத்து சமாளிக்க வேண்டியதாக உள்ளது MARIA GILDA MOL -
-
Andhra special usirikaya thurumu nilava pachadi (Usirikaya thurumu nilava pachadi recipe in tamil)
#Apஆந்திர ஸ்டைல் நெல்லிக்காய் பச்சடி சத்து, சுவை நிறைந்தது வெறும் சாதத்தில் நெய்யுடன் பச்சடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அலாதி சுவை. MARIA GILDA MOL -
மட்டன் கொப்த
Every day Recipe 2மட்டன் கொப்த ரொம்ப சூப்பரா செய்யலாம். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்ய சொல்வாங்க அந்த அளவு ருசியா இருக்கும். Riswana Fazith
More Recipes
கமெண்ட்