சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் வேர்கடலை தனியா எள்ளு ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுக்கவும்.
- 2
பின்னர் சீரகம் மிளகு வறுத்து எடுக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 4
கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள் போடவும்.
- 5
பின்னர் மிளகாய்த்தூள் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
நன்றாக வதங்கியதும் செள செள சேர்த்து அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 7
இப்போது சுவையான செள செள கிரேவி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)
#nv சாதம் , இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி என பல வகை உணவுகளுடன் மட்டன் ஈரல் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். பெரியவர்களும் , குழந்தைகள் விரும்பி உண்பர் . Anus Cooking -
-
-
-
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15400415
கமெண்ட்