விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் பருப்பு மணிக் கொழுக்கட்டை(Paruppu mani kolukattai)

#npd1
*விநாயகச் சதுர்த்தி * அன்று விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டைகளில் பருப்புகள் சேர்த்து செய்யும்,*பருப்பு மணிக் கொழுக்கட்டையும் முக்கியம் ஆகும்.பருப்புகளை கொரகொரப்பாக அரைத்து மாவை வதக்கி வேக வைத்த அரிசி மாவை மணிபோல் சிறிது சிறிதாக உருட்டி ஆவியில் வேகவைத்து வதக்கிய பருப்பு கலவையுடன் சேர்த்து செய்வதுதான்,*பருப்பு மணிக் கொழுக்கட்டை*.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தேவையான அளவு தண்ணீர்,உப்பு,1ஸ்பூன்,ந.எண்ணெய் விட்டு நன்கு கொதித்ததும் அடுப்பை சிறியதில் வைத்து மாவை போட்டு கட்டியில்லாமல் கெட்டியாக கிளறவும்.
- 2
பருப்புகளை சூடான தண்ணீரில்,மிளகாயையும் போட்டு 20நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும் அரைத்த பருப்பு கலவையை போட்டு நன்கு வதக்கவும்.
- 4
வேக வைத்த அரிசி மாவை கைகளில் சிறிது எண்ணெயை தடவிக் கொண்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.இட்லி தட்டில் எண்ணெயை தடவி உருண்டைகளை வைத்து 5நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 5
வெந்த உருண்டைகளை தட்டில் போட்டு ஆறவிடவும்.கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு,உ.பருப்பு,க.பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும்.
- 6
பிறகு வதக்கிய பருப்பு கலவையை போட்டு கிளறவும்.ஒன்று சேர கிளறினதும், வெந்த உருண்டைகள்,பெருங்காயத்தூளை போடவும்.நன்கு கிளறினதும் கறிவேப்பிலையை போடவும்.
- 7
பின் நன்கு கலந்து 5நிமிடம் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இப்போது சுவையான,* பருப்பு மணிக் கொழுக்கட்டை* தயார்.செய்து,*விநாயகருக்கு *படைத்து, அவரது ஆசியை பெறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)


உடைத்த அரிசியில் உப்புமா & பிடிக் கொழுக்கட்டை


விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)


கார்த்திகை ஸ்பெஷல்,*பருப்பு அடை*(paruppu adai recipe in tamil)


ஆனியன் பருப்பு அடை


வாழைக்காய் பருப்பு உசிலி


பருப்பு உருண்டை ரசம்(paruppu urundai rasam recipe in tamil)


* இஞ்சி, பூண்டு துவையல்*(inji poodu thuvayal recipe in tamil)


உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)


* ஸ்பைஸி பருப்பு பொடி*(paruppu podi recipe in tamil)


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)


ஆனியன், கார்லிக் குழம்பு(onion and garlic curry recipe in tamil)


வாழைக்காய் பொடி பொரியல்


பருப்பு உருண்டை குழம்பு


கோலி கொழுக்கட்டை(goli kolukattai recipe in tamil)


விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)


இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)


கோங்கூரா பருப்பு துவையல் #magazine 6


*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)


டூட்டி புருட்டி கொழுக்கட்டை(tutti frutti kolukattai recipe in tamil)


தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)


* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)


புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil


ஒயிட் அரிசிசேவை உப்புமா #tri


வெந்தயக் கீரை பொரியல்


பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)


பருப்பு கொழுக்கட்டை (Paruppu kolukattai recipe in tamil)

கமெண்ட்