சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி கொண்டு கொஞ்சம் மெல்லிதாக வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும் அத்துடன் மஞ்சள் தூள் பட்ட மிளகாய் தூள் குழம்பு தூள் நசுக்கிய பூண்டு உப்பு சேர்த்து பிசைந்து
- 2
10 நிமிடம் ஊறவைத்து பின் தவாவைமிதமான சூட்டில் வைத்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி திருப்பி போட்டு எடுத்து பொன்னிறமாக வறுத்து சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வருவல்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு பிடிக்காதவர் யாருமில்லை .வெரைட்டி ரைஸ் ,சாம்பார் & ரசம் என அனைத்திற்கும் இது பொருந்தும். BhuviKannan @ BK Vlogs -
-
-
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15409260
கமெண்ட்