சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பூண்டு தக்காளி புதினா சிறிதளவு மல்லி சிறிதளவு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய் நெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 4
பின்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும். என்னை பிரியும் வரை வேக விடவும்
- 5
எண்ணெய் பிரிந்து வந்தவுடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
தண்ணீர் கொதித்து வந்தவுடன் அரிசியை சேர்த்து கிளறவும்
- 7
அரிசி முக்கால் பதம் வெந்த வந்தவுடன் மீதமுள்ள புதினா மல்லி சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் விடவும்
- 8
தக்காளி பிரியாணி ரெடி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
-
-
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
-
-
-
-
-
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட் (2)