நார்த்தங்காய் வத்தக்குழம்பு

Vaishu Aadhira @cook_051602
#vattaram week14
மிகவும் சுவையான நார்த்தங்காய் வத்தக்குழம்பு 10 நாட்கள் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வெந்தயம் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் சின்ன வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 2
காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள்தூள், வரகொத்துமல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் சிறிய தியில் வைத்து கிளறி விடவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 3
பின்னர் புளிக்கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் கெட்டி ஆகும் வரை கொதிக்க விடவும் பின்னர் வெந்தயத்தூள், வெல்லத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 4
சுவையான நார்த்தங்காய் வத்தக்குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும். Gayathri Vijay Anand -
-
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
-
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
-
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
-
-
ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு
#vattararam11இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#GA4வாயில் சுவை இல்லாத நேரத்தில் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் .சிறிதளவு குழம்பு ஊற்றினாலே போதும் அனைத்து சாப்பாடும் காலியாகிவிடும். Mispa Rani -
* நார்த்தங்காய் ஊறுகாய் *(citron pickle recipe in tamil)
#birthday1எனது அம்மாவிற்கு, நார்த்தங்காய் ஊறுகாய், மிகவும் பிடிக்கும்.அவர் செய்து பார்த்திருக்கின்றேன்.அவரது கைப்பக்குவம் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு அவரது கைப்பக்குவத்தில், இதனை செய்துள்ளேன். Jegadhambal N -
-
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil)
பொதுவாக நாம் எலுமிச்சை பழத்தில் தான் கலவை சாதம் செய்வோம் நார்த்தங்காய் பயன்படுத்துவது மிகவும் குறைந்தே காணப்படும். நார்த்தங்காய் ஆனது நம் உடலின் சூட்டை குறைக்க உதவும் பழம். அதை பெரும்பாலும் ஊறுகாய் தான் செய்வது வழக்கம் அதற்கு மாறாக இப்படி ஒரு கலவை சாதம் செய்து பாருங்கள். இது குழந்தைகளுக்கு தரும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்களில் மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
சுரைக்காய் கடைசல் (Suraikkai kadaisal recipe in tamil)
#GA4 week21(Bottlegourd) சுவையான சுரைக்காய் கடைசல் Vaishu Aadhira -
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15430504
கமெண்ட் (2)