பொட்டுகடலை லட்டு

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#kj

பொட்டுகடலை லட்டு

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கப்பொட்டுகடலை
  2. கால் கப்பொடித்த சர்க்கரை
  3. கால் கப்நெய்
  4. சிறிதளவுஏலக்காய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பொட்டுகடலையை மிக்சியில் பொடித்து கொள்ளவும்

  2. 2

    அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்

  3. 3

    அதனுடன் உறுக்கிய நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes