தலைப்பு : தினை லட்டு

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

#kj

தலைப்பு : தினை லட்டு

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1 1/2 கப்தினை அரிசி
  2. 1 கப்சர்க்கரை
  3. 3ஏலக்காய்
  4. 1/2 கப்நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தினையை நன்கு வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் சர்க்கரை,ஏலக்காய் அரைத்து கொள்ளவும்

  2. 2

    தினை,சர்க்கரையை மாவை நன்கு கலந்து கொள்ளளவும் நெய்யை சூடு செய்து மாவில் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்

  3. 3

    சுவையான தினை லட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes