சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நெய் ஊற்றி சிறிதளவு முந்திரியை வறுத்து எடுக்கவும். பின்னர் அதில் பச்சை பட்டாணியை வறுக்கவும்.
- 2
மிக்ஸியில் வறுத்த பச்சை பட்டாணி சிறிதளவு முந்திரி மற்றும் பால் சேர்த்து அரைக்கவும்.
- 3
அரைத்த விழுதை கடாயில் போட்டு பால் சேர்த்து கிளறவும்.
- 4
பின்னர் அதில் சர்க்கரை நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
- 5
இப்போது சுவையான பச்சை பட்டாணி அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை பட்டாணி கீர்
#குளிர்பச்சை பட்டாணியில் சுண்டல் குருமா கிரேவி செய்து சாப்பிட்டு இருப்போம் .புதிய வகையாக பச்சை பட்டாணி கீர் செய்யலாம்.செய்து பாருங்கள் .மிகவும் சுவையாக இருக்கும் .😋😋 Shyamala Senthil -
பச்சை பட்டாணி அல்வா (Pachaipattani halwa recipe in tamil)
#jan1 இது வடநாட்டில் அதிகம் செய்வார்கள்புது சுவையாக இருக்கும் Chitra Kumar -
-
-
-
-
-
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
பச்சை பட்டாணி சேமியா உப்புமா
#keerskitchenசத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
பச்சை பட்டாணி கூட்டு
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி 5 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய சுவையான பச்சை பட்டாணி கூட்டு. Aparna Raja -
முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா
நீ மோனா நார்த் இண்டியன் ஓட பாரம்பரிய உணவா கும் இதை சாதம் சப்பாத்தி கூட சாப்பிடலாம்#GA4#week11#sprouts Saranya Vignesh -
-
-
-
-
உருளைக்கிழங்கு அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா Sudha Rani -
-
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
-
-
-
-
பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு
#keerskitchen #COLOURS2ONE POT. ALL GREEN. ஒரு முழு உணவு. புரதம். உலோகசத்துக்கள், விட்டமின்கள் கூடிய சுவையான சத்தான கூடடூ Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15441760
கமெண்ட்