சுறா புட்டு

சுறா மூளையின் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்கும் ஒமேகா -3 இன் நன்மைகளைக் கொண்டுள்ளது
சுறா புட்டு
சுறா மூளையின் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்கும் ஒமேகா -3 இன் நன்மைகளைக் கொண்டுள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள் சுறா மீனை போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும் அதிலிருந்து மீனை எடுத்து தோலை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சோம்பு அப்புறம் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்
- 3
நன்றாக வதங்கிய பின் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு மிளகு தூள் ஆகியவற்றை சேர்க்கவும்
- 4
பின் அதில் தோலுரித்து எடுத்து வைத்துள்ள சுறா மீனை நன்றாக பிசைந்து அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்
- 5
தேங்காய் துருவலை போட்டு நன்றாக சிம்மில் வைத்து வதக்க வேண்டும் பிறகு 10 நிமிடம் கழித்து இறக்கவேண்டும் சுவையான ஆரோக்கியமான சுறா புட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
காலா மீன் வறுவல்
#Nutrition மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அடங்கியுள்ளது சத்தும் அதிகம் உள்ளது விட்டமின் ஏ டி இ கே உள்ளது கால்சியம் இரும்புச்சத்து ஜிங்க் முதலியவற்றை ஊட்டச் சத்தும் இதில் உள்ளது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தும் உள்ளது Sasipriya ragounadin -
-
-
சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)
மீன் எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சாப்பிட்டு இருப்போம் ஆனால் மீனின் அத்தனை சத்துக்களும் இதுபோல் செய்து சாப்பிட்டால் கிடைக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார் இதற்கு சுறாமீன் மட்டுமல்ல முள் இல்லாத எல்லாமே ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
சோயா 65 (Soya 65 recipe in tamil)
#deepfry #photo சோயா பீன்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. Prabha muthu -
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.Shanmuga Priya
-
-
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
-
-
ஓட்ஸ் பாசிப்பருப்பு சில்லா (Oats paasiparuppu silla recipe in tamil)
உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ், பாசிப்பருப்பு புரத சத்து மிக்கது.இரத்த அழுத்தம்,இதய நோய், மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிமையான உணவு. Food chemistry!!! -
-
மீன் புட்டு (Meen puttu recipe in tamil)
மிக எளிதாக செய்யக்கூடிய மீன் புட்டு. #arusuvai2 Vaishnavi @ DroolSome -
-
-
பருப்பு கீரை மசியல்
#nutritionபருப்பு கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதனால் வேர்க்குரு கட்டி வருவதை தடுக்கும்.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஒமேகா 3 விட்டமின் டி இருப்பதால் இரத்த கொதிப்பு வராமல் தடுக்கும்.m p karpagambiga
-
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil -
-
-
பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
#arusuvai5 Nithyakalyani Sahayaraj -
More Recipes
கமெண்ட்